Thursday, June 7, 2012


காலையில லேப்டாப் தூக்கிட்டு ஆபீசிக்கு வர்றது

அப்புறம் face  புக்
,ஜிமெயில்
,யாஹூ ,
தட்ஸ்தமிழ் ,
விறுவிறுப்பு.காம் 
விகடன் நியூஸ் 

அப்புறம் கொஞ்ச நேரம் ஆபீஸ் மெயில் -பாக்கறது 

அப்புறம்   காபி , டி , 

கொஞ்ச நேரம் வேலை செய்யறது (நடிக்கறது ).....

மறுபடியும்  face  புக் செக்கிங் ..

பிறகு மதியம் சாப்பாடு ....

ஒரு மணி நேரம் நடக்கறது ....

 மீட்டிங்  .....

அப்புறம்   காபி , டி .....

வீட்டுக்கு கிளம்பறது ....

இது தாண்ட  ஆபீஸ் வொர்க் ....